Tuesday, September 22, 2026

உறவையும், பிரிவையும் காலம் தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள்,

 உறவையும், பிரிவையும் காலம் தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள், எதையும் கலைத்துப் போட்டு விடும். ஆனால் எப்போதும் நமக்கு நடுவே அன்பும், பரிவும் நிரந்தரம். எதிர்பார்ப்பும் அப்பழுக்கும் இல்லாத நல்ல சிநேகத்தால் தான் இந்த உலகில் இன்னும் மழை பெய்து, ஈரம் எய்தி, இயற்கை பூக்கிறது..



No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!