Tuesday, September 22, 2026

மறுபடியும் தேர்தலைச் சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.

 மறுபடியும் தேர்தலைச் சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.

இப்போது ஆளுங்கட்சி மீது அதிருப்தி உள்ளதால் தேர்தல் வந்தால் வலுவான கூட்டணி ஆட்சி அமைத்து விட முடியும் என்று திமுக நம்புகிறது. சிறிய கட்சிகளோ தேர்தல் வந்தால் பேரம் பேசி கூடுதலான சீட்டுகள் வாங்கி கூடுதலான இடங்களை வென்று கிங் மேக்கராகலாம் என்று நம்புகின்றன. மக்கள் எப்போதும் திருவிழாவை விரும்புவார்கள்… பண திருவிழா கூட….

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...