Tuesday, September 22, 2026

பெங்களூருக்குப் போகிற ஜோரில் வீட்டில் உப்புமாவை வேண்டாம் என்று மறுத்துவிட்டு

 பெங்களூருக்குப் போகிற ஜோரில் வீட்டில் உப்புமாவை வேண்டாம் என்று மறுத்துவிட்டு அங்கேபோய் ரவாபாத் என்கிற பெயரிலான கிட்டத்தட்ட உப்புமாவை சாப்பிட்ட அனுபவம் எனக்குண்டு. ஆனால் நீங்கள் தான் இங்கேயே இருக்கிற கம்பனிக்கு இலண்டனுக்குப் போய் ஒப்பந்தமா என்று கேட்கிறீர்கள்.இது எப்படி இருக்கிறது

No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!