Tuesday, September 22, 2026

காலம் நம் கண்ணெதிரே எதையெதையோ கலைத்துப் போட்டு விட்டு,

 காலம் நம் கண்ணெதிரே எதையெதையோ கலைத்துப் போட்டு விட்டு, ஒன்றும் அறியாத சிறுபிள்ளை மாதிரி ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டே இருக்கிறது.. எதை வெறுத்தோமோ அதை விரும்புகிறோம். எதை விரும்பினோமோ அதை வெறுக்கிறோம்..

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...