- மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்
நேற்று சென்னை கமலாலயத்தில் அஇஅதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி MLA அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. கே.பி. முனுசாமி அவர்கள், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஓ.எஸ். மணியன் MLA அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. சொரத்தூர் ராஜேந்திரன் MLA அவர்கள் ஆகியோர் வருகை தந்தனர். வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவை கோரி, அவர்கள் தங்களது ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கினர். இந்த நிகழ்வில் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment