Friday, September 25, 2026

Shri ராம் மாதவ் அவர்கள்

 Shri ராம் மாதவ் அவர்கள்

தமிழகத்திற்கு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். அமைப்பு ரீதியாக செயல்படக் கூடியவர். எழுத்தாளர். உண்மையான சங்கப் பின்னணி. தேசப் பற்றாளர். வாசிப்பு அபிரிமிதம். Strategic thinker , Books editor…… தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றி விருட்சமாகட்டும். நாம் உரமாக மண் செழிக்க அர்ப்பணிப்புடன் தோள் கொடுப்போம்! ராம் மாதவ் ஜி வருகை நல்வரவாகட்டும்! பிரகதீஸ்வரர் அருள் உங்களுக்கு அபிரிமிதமாக கிடைக்கட்டும்! #RamMadhav #welcomwnote #TNwelcomesRamMadhav #RSS #tnbjp #ksradhakrishnan #ksrpost

Uploading: 19673 of 19673 bytes uploaded.


No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...