Tuesday, September 22, 2026

ஒரு அவமானம் மூர்க்கமாய் தாக்குகிற போது அதை உதறாமல்,

 ஒரு அவமானம் மூர்க்கமாய் தாக்குகிற போது அதை உதறாமல், மறுக்காமல் அதை முழுமையாய் ஏற்றுக் கொண்டு அனுபவிக்க உச்ச கட்ட வலியில் மனசு தவிக்க, தவித்தலை உணர்ந்து ஏன் எனக்கு இது என்று யோசிக்க நானே காரணம் என்ற தெளிவு வர, என் தவறே இதற்கு வித்து என்பது புலப்பட, மறுபடி அந்த தவறு மனதாலும் செய்ய இயலாத நிலை நிச்சயம் வரும். அந்த அவமானம் ஆழ நெஞ்சில் படிந்து போகும். காலம் முழுவதும் அது நம்மை வழி நடத்தும்..



No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!