Friday, September 25, 2026

ஜெம் வீரமணி அதிகாரிகளுக்கும்,

 ஜெம் வீரமணி அதிகாரிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்பணத்தை வாரி இறைத்து முந்தைய புகாரிலிருந்து தப்பி இருக்ககூடும். எனவே ஜெம் வீரமணிகிட்டே இருந்து அப்போது எந்தெந்த அரசியல் கட்சிகள் Party fund வாங்கி இருக்கிறது. எந்தெந்த பத்திரிகைகள்,காட்சி ஊடகங்கள்

பணம் வாங்கி இருக்கிறது என்பதையும் சேர்த்தே இந்த வீரமணியிடம் விசாரிக்கணுங்கோ.

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...