Friday, September 25, 2026

நீங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து புதிய இடம் ஒன்றில் ஸ்தாபித்து வாழ்ந்து பாருங்கள் .வாழ்வது என்பதே ஸ்தாபித்தல்தான்.

 நீங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து புதிய இடம் ஒன்றில் ஸ்தாபித்து வாழ்ந்து பாருங்கள் .வாழ்வது என்பதே ஸ்தாபித்தல்தான்.

அதற்கு ஒரு அனாதை போல வாழ்ந்து பார்க்கவேண்டும்.அப்பனின் ,பாட்டனின் எச்சத்தில் வாழ்வதெல்லாம் போதம் கெட்ட சவச்சோறு உண்பது.ருசி கெட்டது.கூட்டத்துடன் கூட்டமாக அல்ல,சுயமாக கூட்டத்துடன் ஓர்மை குன்றாது வாழ அப்போது விளங்கும் .சமூகத்தை எதிர்கொள்ளுதல் அவ்வளவுதூரம் எளிமையில்லை.ஆனால் அது தருமே வாழ்வின் ரசம் நன்கு .வாழ்வை எதிர்கொள்ளுதலும் சமூகத்தை எதிர்கொள்ளுதலும் அதுவொரு வித்தை.கணந்தோறும் உயிர்ப்புடன் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய வித்தை. அனாதை என்பதை உணர்த்து எதிர்கொண்டு பழகி தானே உருவாக்கும் தனித்த வாழ்வை வாழத் தெரிந்தவனே அருமையுணர்வான்.அவன் அறிந்த பாடுகள், ரணங்கள், கற்ற பாடம் ஏடுகள் அறியாது.

No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...