Friday, September 25, 2026

கனிமொழி மணிப்பூர் பெண்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வருவாங்க….

 கனிமொழி மணிப்பூர் பெண்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வருவாங்க….அப்படி புரோகிராம் பண்ணுவாங்களான்னு….

ஆர்வத்துல கேப்பாங்க தானே தமிழ்நாட்டில் குடியினால் இளம் விதவைகள் ஜாஸ்தியாய்ட்டாங்கன்னு எல்லாம் பேசினாங்களே..இப்பவும் த.நா.சட்டம் ஒழுங்கு பத்தியெல்லாம் கருத்து சொல்லிட்டுத்தான் இருக்காங்க. வீரமணி விவகாரத்துக்கு என்ன…. கனிமொழியின் மொழி என்ன ஆனது ⁉️

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...