Tuesday, September 22, 2026

இன்றைய தினம் #சென்னை-பெசன்ட் நகரில்ன (Besant Nagar ) உள்ள,

 இன்றைய தினம் #சென்னை-பெசன்ட் நகரில்ன (Besant Nagar ) உள்ள, #டாக்டர்உவேசுவாமிநாதஐயர் நூலகத்திற்கு, மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுடன் சென்று பார்வையிட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் அரிய பணிகள் மற்றும் அவரது சேகரிப்புகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உடன் வந்திருந்தார். மேலும், VIT பல்கலைக்கழக வேந்தர் திரு. ஜி. விஸ்வநாதன் அவர்கள் மற்றும் மாலன் உடன் இருந்தார். பொறுப்பாளர் உத்ராடம் அணைத்தையுப் எடுத்துக் காட்டினார். #உவேசாநூலகம் #சென்னை #ksrpost #சர்க்காரியாகமிஷன் #tamilnadu #KSRadhakrishnan




No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!