Tuesday, September 22, 2026

#செண்பகவல்லிஅணையில் ஏற்பட்ட உடைப்பச் சீர் செய்ய மாட்டாம அடம் பிடிக்குது நாடு அறுபது வருசமா ?

 #செண்பகவல்லிஅணையில் ஏற்பட்ட உடைப்பச் சீர் செய்ய மாட்டாம அடம் பிடிக்குது நாடு அறுபது வருசமா ?

தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில்(தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி) கடந்த அறுபது ஆண்டுகளாக வேளாண் சீரழிவு. குடிநீர் . அவலம். இங்கே ... ஒருவர் சென்னை கார் ரேஸ் ... இலண்டன்ல கார் ரேஸ் மேட்டூர் அணையின் தண்ணியத் திறக்க முதல்வரின ஆறு கோடி வெட்டிச்செலவு. #shenbagavallidam #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...