Wednesday, September 16, 2026

தேடுவார்கள் என்ற

 தேடுவார்கள் என்ற

நம்பிக்கையில் பிரிந்து செல்லாதீர்கள்.. ஒரு வேளை அவர்களின் தேடல் வேற்று திசை நோக்கியும் பயணிக்கலாம்.. பின்,. நீங்கள் மட்டுமே அவர்களை தேடிக்கொண்டிருப்பீர்கள்.. கண்டு கொள்ளாதது போல் நடிப்பவர்கள் சிலர்.. அதை ரசிப்பவர்கள் சிலர்.. கண்ணாமூச்சி ஆட்டம் காலத்தின் கையில்.. மாற்றுப் பாதைகளும்,. மறு(றை)க்கப்பட்ட கதைகளும்..



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...