50 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் ஏ.பி.வி.பி. சார்பில் வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பங்கேற்றார்.
தலைவர் விஜய் கோயல், (வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்தார்), பொதுச் செயலாளர் ரஜத் சர்மா (தொலைக் காட்சி உரிமையாளர்), அருண் ஜேட்லி (முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர்) மற்றும் சிலர் மேடையில் உள்ளனர்.
No comments:
Post a Comment