எதற்கெடுத்தாலும் பிஜேபி ஆளும் வட இந்திய மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது, அது ஸ்டாலின் திராவிட ஆட்சியால் தான் என்று ஒரே பல்லவியை பாடுகிறார்கள்.
முன்னேற்றம் என்பது உடனே வருவதல்ல. It takes decades. 80 களுக்கு முன்பு ஒட்டு மொத்த வடமாநிலங்களும் கிட்டத்தட்ட காங்கிரஸ் மயமாகத்தானே இருந்தது? 1950ல் இருந்து ஏன் முன்னேறவில்லை? அங்கலாய்ப்பது மிகக் கேவலமாக இருக்கிறது. சிரிப்பு தான் வருகிறது. காலமாற்றத்தில், மக்கள் தொகை பெருக்கத்தில், நகரமயமாக்கலில், கிராமப் பொருளாதார மேம்பாட்டில், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் வாழ்விற்கு தேவையான நடக்க வேண்டியவைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசுகள் செய்துதான் ஆக வேண்டும். இங்கு ஓமந்தூரர் காலத்தில் ஆரம்பித்து…..அடுத்து வந்தவர்கள் தொடர்ந்தார்கள். Basically.....தமிழகத்தை பொறுத்தவரை OBC மெஜாரிட்டிகளின் நலன்களை ஒதுக்கி, மைனாரிட்டிகளை திருப்திப்படுத்துவதே, சாதனைகள் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றபடி பேருந்துகள் ஓடுகிறது. நல்ல சாலைகள் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் நிறையவே இருக்கிறது. தனியார் பேருந்துகளும், பள்ளி கல்லூரிகளும் திராவிட அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு சொந்தமாக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் மட்டும் எந்த வித்தியாசமுமின்றி எல்லோருமே படிக்கிறார்கள். பயணிக்கிறார்கள். ஆனால் தனது திறமையால் நன்றாக படித்து சுயசிந்தனை உள்ளவர்கள் மட்டுமே சரியாக பயணித்து சேருமிடம் அடைகிறார்கள். அது இல்லாதவர்கள் வழிதவறி தடுமாறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் கோவில்கள் பெருகி இருக்கிறது. இறை நம்பிக்கையாளர்கள் பெருகிக் கொண்டே வருகிறார்கள். வேண்டுமானால் உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள், if there's one.
Subscribe to:
Post Comments (Atom)
#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.
#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment