Tuesday, September 8, 2026

“சுயமரியாதை’’ பற்றி பேசுவதற்கு முன்!

 “சுயமரியாதை’’ பற்றி பேசுவதற்கு முன்!

அதற்கான தகுதி உங்களுக்கிருக்கிறதா என்று கண்ணாடியில் உங்களயே நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்! நேர்மை என்பது வாயால் உச்சரிக்கும் வார்த்தையல்ல; வாழ்வால் நிரூபிக்க வேண்டிய பண்பு. ஊழலில் கறைபட்ட பெட்டி வாங்கிய கரங்கள் ஒழுக்கத்தைப் பற்றி உபதேசிப்பது வேடிக்கையின் உச்சம். சுயஒழுக்கமற்றவன் சுயமரியாதைக்கு காவலனாக நடிப்பது காலத்தின் கொடுமை. முதலில் நன்றியற்ற உங்கள் வாழ்க்கையைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள்; பிறகு உலகத்திற்கு அறிவுரை சொல்லலாம்!

No comments:

Post a Comment

SEP 6