Tuesday, September 8, 2026

#திருமலை_திருப்பதிதேவஸ்தான கோவில் எப்படி சென்னையில்

#திருமலை_திருப்பதிதேவஸ்தான கோவில் எப்படி சென்னையில் தியாகராஜா நகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் அமைந்து இருக்கிறதோ; அதேபோல #ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அருகே உள்ள #சாத்தூர்_கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ஓடைப்பட்டி அருகே திருப்பதி தேவஸ்தான கோயில் அப் பகுதி மக்கள் விருப்பப்படி அமைய வேண்டுமென ஆந்திர முதல்வர் மதிப்பிற்குரிய #என்_சந்திரபாபுநாயுடு அவர்களிடம் கூறியுள்ளோம். விரைவில் நல்ல விதமாக ஆவண விடயங்கள் மேற்கொள்ளப்படும். வாழ்த்துக்களுடன்….

#sattur #கரிசல்காடு #ksrpost #கேஎஸ்ஆர்போஸட் #ksradhakrishnan



No comments:

Post a Comment

SEP 6