Wednesday, September 9, 2026

பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வொரு உயிரும்

 பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வொரு உயிரும்.உனது பசியை நான் உணர்ந்து கொள்கிறேன் என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம்..

No comments:

Post a Comment

SEP 6