Wednesday, September 9, 2026

நைச்சியம் பண்ணுவது தோல்வியின் முதற்படி.

 நைச்சியம் பண்ணுவது தோல்வியின் முதற்படி. ' கிட்டாதாயின் வெட்டென மற' என்பது உயர்ந்த வாசகம். எவரையும் நம்பி எவரும் இல்லை என்கிற அர்த்தம்.. ஒன்று மறுக்கப்படும் போது, வேறொன்று தரப்படுகிறது என்ற பேரருள் விஷயம். இன்னது வேண்டும் என்ற பிடிவாதம் துக்கத்தில் போய் முடியும். பிடிவாதம் பிடித்து கிடைத்தது எதுவானாலும், கிடைத்த பிறகு பெரும் ஏமாற்றம் சூழக் கூடும். இதற்கா இத்தனை பிடிவாதம் செய்தேன் என்கிற இழிவு மனப்பான்மை உள்ளுக்குள்ளே வந்து விடக் கூடும்.. ஆகவே மதியாதாா் தலை வாசல் எப்போதும் மிதிக்காதீர்கள்.. அது எங்காயினும்..

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC