உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசு பயணமாகச் சென்றுள்ள பிரதமர் திரு.
அவர்கள் தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் திருக்குறளின் கீர்த்தியை குறிப்பிட்டுப் பேசியதுடன், அதனை உஸ்பெக் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தனது ஆசையை வெளிப்படுத்தினர், திருக்குறளின் சிறப்பை அகிலம் முழுதும் எடுத்து சொல்லும் பிரதமரின் கடமை தமிழகத்திற்க்கு பெருமை அளிக்கும் நிகழ்வாகும்.
#modi_tirukkural
No comments:
Post a Comment