Tuesday, September 8, 2026

கடந்த 1967 இல் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி

 கடந்த 1967 இல் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ராஜாஜியின் அணுக்கச் சீடரும் கரிசல் நிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான முழிச்செவல் ராமமூர்த்தி அவர்கள் இன்று காலமானார்!. நீண்டகால அரசியலின் சொந்தக்காரர்! எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்! ஆழ்ந்த இரங்கல்!!

No comments:

Post a Comment

SEP 6