Tuesday, September 8, 2026

இழந்து விட்ட சொத்துக்கள்,

 இழந்து விட்ட சொத்துக்கள், தவற விட்ட வாய்ப்புகள், கோட்டை விட்ட சந்திப்புகள், வராத கடன்கள், உறவினர்களின் துரோகங்கள், நண்பர்களின் பழி வாங்கல்கள், அடுத்தவர்கள் செய்த அயோக்கியத்தனங்கள், பொது இடங்களில் நேர்ந்த அவமானங்கள், மற்றும் வாங்கி கட்டிக் கொண்ட திட்டுக்கள் இவற்றையெல்லாம் உதிர்த்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல, அடுத்தடுத்து நடக்க வேண்டிய தைப் பாா்க்கிறோமே அதற்கு மிகப் பெரிய காரணம் காலமும், மறதியும் தான்... இந்த இரண்டும் தான் எந்த இரணத்தையும் குணமாக்க வல்ல மருந்துகள்..



No comments:

Post a Comment

SEP 6