Tuesday, September 8, 2026

G Square-க்கும் Sabarisan-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்கிறார்கள்.

 G Square-க்கும் Sabarisan-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஆவணங்களில் இருக்கும் corporate connection-ஐ பாருங்கள் G Square-ன் Ramajayam, Lotus Horizon Developers LLP-ல் Prashanth Reddy Tadisina-வுடன் Partner. அதே Prashanth Reddy Tadisina, Lotus Bhevin Developers LLP-ல் Vedamurthy Sabarisan-உடன் Partner. அந்த Vedamurthy Sabarisan தான் Max Space Realty LLP-ன் Designated Partner. அதாவது: G Square – Ramajayam ↓ Partner Lotus Horizon Developers – Prashanth Reddy ↓ Partner Lotus Bhevin Developers – Sabarisan ↓ Designated Partner Max Space Realty இது நேரடி ownership என்று சொல்லவில்லை. ஆனால் “G Square-க்கும் Sabarisan-க்கும் தொடர்பே இல்லை” என்று சொல்லிவிட்டு, இந்த documented corporate links-க்கு என்ன விளக்கம்? ₹5,000 கோடி சவால் விடும் G Square தரப்பு, இந்த link-க்கும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்குமா? #GSquare






No comments:

Post a Comment

SEP 6