Wednesday, September 9, 2026

பாரத தேசம் எனும்

 பாரத தேசம் எனும் சிந்து சமவெளி மக்களின் மேய்ச்சல் நில வாழ்க்கை மீது படையெடுத்து வந்த பல வந்தேறிகளின் கொள்ளையடிப்புகள் சுரண்டல்கள் போன்றவற்றைக் கடந்து இந்தியா இந்து மக்களுக்கே என்று உருவான ஆர்எஸ்எஸ் இன் பணிகளைத் தொகுத்து அதன் தனித்தன்மைகளைச் சிறப்பான முறையில் ஒரு நூற்றாண்டு வரலாறாகத் தொகுத்து அளித்திருக்கும் மதிப்புறு தேசியத்தின் பற்று மிக்க டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் நூலை 15-9-2026 டெல்லியில் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய சிபி ராதாகிருஷ்ணன் தலைமையில் வெளியிடும் நிகழ்விற்கான அழைப்பிதழை இன்று என்னிடம் வழங்கினார்! அவரின் நிகழ்வு சிறக்க என்னுடைய வாழ்த்துகள்!! உடன் மாநில தலைவர்

திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் சக்கரவர்த்தி அவர்கள்

No comments:

Post a Comment

SEP 6