Tuesday, September 8, 2026

#பூலித்தேவரின் இறுதி யுத்தத்தில்

 #பூலித்தேவரின் இறுதி யுத்தத்தில் அவரை வெற்றி கொண்ட டொனால்ட் கேம்பல் என்ற ஆங்கில தளபதி தென்னிந்திய நிலப்பரப்பில் நாம் சண்டையிட்டதில் மிக உயர்ந்த வீரர் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இணையான வீரம் கொண்டவர்களுடன் நான் இன்று சண்டையிட்டு உள்ளேன் என்ற பதிவு செய்துள்ளார்.



No comments:

Post a Comment

SEP 6