Tuesday, October 13, 2026

Oct 21, 2025 #பாரதியஜனதாகட்சிவரலாறு #HistoryofBJP

 #பாரதியஜனதாகட்சிவரலாறு

#HistoryofBJP #இன்றையநாளில்பாரதியஜனசங்கம்தொடங்கி #பினபாரதியஜனதாகட்சிஆனது ———————————————— பாரதிய ஜன சங்கம் (Bhartiya Jan Sangh)(1951 முதல் 1977 பின பாரதிய ஜனதா கட்சி ஆனது 21 அக்டோபர் 1951 அன்று டில்லியில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர். எஸ். எஸ்) உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் ஜன சங்கம் நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முகர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர். சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mukherjee), (ல1901 – 1953), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச்சார்ந்த கல்கத்தா பல் கலை கழக துணை வேந்தர்,வழக்கறிஞர் ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் (அமைச்சரவையில் 15 ஆகஸ்ட் 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். நேருவுடன் காஷ்மீர மற்ற பிரச்சனைகள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரசு கட்சியிலிருந்து (வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சி பாரதிய ஜனதா கட்சி பெயர் மாற்றமானது. #ஜனசங்கதேசியதலைவர்கள்: 1.சியாமா பிரசாத் முகர்ஜி (1951–52) 2.மௌலி சந்திர சர்மா (1954) 3.பிரேம் நாத் டோக்ரா (1955) 4.தேபபிரசாத் கோஷ் (1956–59) 5.பிதாம்பர் தாஸ் (1960) 6.அவசரல ராமராவ் (1961) (4)தேபாபிரசாத் கோஷ் (1962) 7.ரகு வீரா (1963) 4.தேபாபிரசாத் கோஷ் (1964) 8.பச்ராஜ் வியாஸ் (1965) 9.பால்ராஜ் மாதோக் (1966) 10.தீனதயாள் உபாத்தியாயா ( (1967–68) 11.அடல் பிஹாரி வாஜ்பாய் ( (1968–72) 12.எல் கே.அத்வானி (1973–77) 1975- ஜீன் 25-ல் தமது பிரதமர் பதவியை தற்காத்துக்கொள்ள, இந்திரா காந்தி அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 352-ஐ பயன்படுத்தி, அவசரநிலையை அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், இன்றைய தினமும் கட்சியின் சின்னமாக அகல் விளக்காகவுமே இருந்திருக்கும். ' இந்திரா காந்தி எடுத்த சர்வாதிகாரப் போக்கை முறியடித்திட, ஜனாநாயக காக்க முடிவினை எடுத்த போது பாரதிய ஜனசங்கமானது இந்திரா காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரசை அடுத்து, 22 நாடளுமன்ற உறுப்பினர்களோடு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே தேர்தலில் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இந்திராவின சர்வாஅதிகரத்தை முறையடிக்க முடியும் என்ற நிலையில், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சியோடு இணைக்கப்பட்டது!! 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. பின் பாஜக, 1980 இல் முறையாக பம்பாயில் முஸ்லிம் ஓய்வு பெற்ற நீதபதி எம் . சி. சாக்லா வாஜ்பாய மற்றும் அத்வானி முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. #பாஜகதேசியதலைவர்கள் 1அடல் பிஹாரி வாஜ்பாய் (1980–1986) 1980 ஆம் ஆண்டு பாஜக உருவானபோது வாஜ்பாய் அதன் முதல் தலைவரானார். 2 எல்.கே. அத்வானி (1986–1991 ) இந்துத்துவாவை நோக்கிய மாற்றத்துடன் தொடர்புடையது, இது 1990 ஆம் ஆண்டு அத்வானி தலைமையிலான ராம ரத யாத்திரையால் எடுத்துக்காட்டப்பட்டது, இது இந்து தேசியவாதத்திற்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தேர்தல் ஆதரவை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் . அவர் 1973 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். 3. முரளி மனோகர் ஜோஷி (1991–1993) பாஜக சித்தாந்தவாதியான ஜோஷி , 1991 இல் பாஜக தலைவராவதற்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் உடன் இணைந்திருந்தார். அவருக்கு முன்னோடியாக இருந்த எல்.கே. அத்வானியைப் போலவே, ராம ஜென்மபூமி போராட்டத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார் . பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கங்களில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார் .இவருடைய காலத்தில், பாஜக முதல் முறையாக பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. இவர் வி.பி. சிங்க்கு பொளதிக போராசிரியர். 4. எல்.கே. அத்வானி (1993–1998) அத்வானி இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது ஐம்பது ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தார். அவரது தீவிர பிரச்சாரம் 1996 தேர்தலுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் பாஜக மிகப்1/3

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...