'தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"
-பாலச்சந்திரன்
சுள்ளிக் காடு.
சமீபத்தில் அரபு நாடுகள் மலையாள அமைப்பிலிருந்து அவருக்கு சிறப்பு செய்ய அழைத்திருந்தார்கள்.
பொன்னாடை பணமுடிப்பு எல்லாமும் உண்டு. ஆனால் அதை மறுத்துவிட்டார்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
என் வாழ்நாள் முழுவதும் மலையாளிகளின் மரியாதையைத் தாங்கி நான் சோர்ந்து விட்டேன். எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா,?!
என்னை விட்டு விடுங்கள்'
என்கிறார் .
தமிழ் எழுத்தாளர்களுக்கு புகழின் உச்சம் அடைந்தப் பிறகும் இந்த மனநிலை வரூவது இல்லை.
தெவிட்ட தெவிட்ட விருதுகள் வேண்டும்.
வேண்டும் வேண்டும்
வேண்டும்.. எல்லாமும் வேண்டுமென......!.
சேட்டா.. நீங்கள் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்
ചേട്ടാ, എന്റെ പ്രണം.
#பாலச்சந்திரன்சுள்ளிக்காடு
#முகநூல்பக்கத்திலிருந்து.
Tuesday, October 13, 2026
Oct 28, 2025 'தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" -பாலச்சந்திரன் சுள்ளிக் காடு.
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment