ஆண்டு 67 அல்லது 68 இருக்கும் . அறிஞர் அண்ணா தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலி அமர்ந்திருக்கிறார் . மாலை நேரம் சூரியன் மஞ்சள் இல் இருந்து மாறிக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் அறையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்கிறார். அமைச்சர் மாதவன் மட்டும் இருக்கிறார். அவரை வரச் சொல் என்றார். வந்தவுடன் அழைத்துக் கொண்டு கடற்கரை சென்றார் இரவு கவிந்திருக்கிறது. மென்மையான குரலில் அண்ணா கவலை தோய்ந்ந்த முகத்துடன் சொல்லுகிறார் தம்பி மக்கள் என்னிடம் ஏராளம் எதிர்பார்க்கிறார்கள் நிலைத்தது எல்லாம் செய்வதற்கு உரிமையில்லாமல் இருக்கிறது என்ன செய்வது தம்பி ஒரு ஆலோசனை சொல் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தால் மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றிவிடலாம் என்றாராம். இது ஒரு வார இதழில் பேட்டியில் படித்தது. நான் நெல்லையில் இருக்கின்ற பொழுது சென்னையில் இருந்து வருபவர்கள் எல்லாரும் சொல்லுவார்கள் அண்ணா கலைஞருக்கு பிறகு மாதவன் என்ற இளம் அமைச்சர்தான் உடனுக்குடன் கோப்புகளை பைசல் செய்கிறார் மேஜையில் ஒன்றுகூட தேங்கி இருக்காது என்று சொல்வார்கள் நான் 62 இதை கல்லூரியில் படிக்கின்ற பொழுது அவர் 26 வயது திருக்கோஷ்டியூர் எம்எல்ஏ.. ஏராளமாக பக்தவச்சலம் அவர்களைநோக்கி மடக்கி மடக்கி ஏராளம் கேள்வி கேட்பார். வெட்டுப் பிரேரணை பட்ஜெட் உரை என்று அந்த இளம் வக்கீல் சட்டமன்றத்தில் முழங்குகிறது எல்லாம் கேட்டு தமிழகம் வியப்பில் ஆழ்ந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment