Tuesday, October 13, 2026

Oct 24, 2025 தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்!

 தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்!

ஈழத்தமிழ் மக்களால் தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும், ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவருமான தந்தை செல்வா அவர்களின் (எஸ்ஜேவி செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன், தனது 97வது வயதில் கனடாவில் காலமானார். இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில் வசிட்டர் என்று போற்றப்பட்டவரும் கனடாவில் உள்ள நிஃபிறன்ஸ்விக் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின்h ON L3R 5G1-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...