‘#தமிழகம்தலைநிமிரதமிழினின்பயணம்
———————————————————————- கடந்த 11-10-2025 நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் பழனி என……மதுரையில் துவங்கி காரைக்குடி செங்கல்பட்டு வடசென்னை மத்திய சென்னை எனத் ‘தமிழகம் தலை நிமிர தமிழினின் பயணம்’ பயணத்திட்டத்தில் முதற்கட்டப் பயணமாக பாரதிய ஜனதா தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுடன் சுற்றுப்பயணமும் அவருடனான பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றேன். அதே போல் இதே வரிசையில் இரண்டாம் கட்டப் பயணமாக திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உற்சாகமாகத் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பயணம் செய்ய இருக்கிறர். அவரோடு வருகிறேன். நண்பர்கள் அன்பர்கள் தொடர்பில் இருப்பவர்கள் யாவரும் இந்தப் பயணத்தின் போது சந்திக்கலாம் கலந்துரையாடலாம். ‘#தமிழகம்தலைநிமிரதமிழினின்பயணம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment