மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கிறேன் என முடிவு செய்யும் தருணத்தில், நான் கடந்தகாலத்தை விடுவிக்கிறேன்.
என்னை அடைத்துவைத்த நினைவுகள், தோல்விகள், குற்ற உணர்வுகள் அனைத்தையும் விடுத்தேன். அதோடு, கடந்த காலத்துக்கே புதிய புரிதல் கொடுத்தேன். முன்பு என்னை முடக்கிய நிகழ்வுகள், இன்று என்னை வலுப்படுத்தும் அனுபவங்களாக மாறின. கடந்தது என்னை நிர்ணயிக்கவில்லை. என்னால் என்ன ஆக முடியும், என்ன ஆக முடியாது, என்ன பெற முடியும், என்ன பெற முடியாது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதனை கடந்தகாலம் தீர்மானிக்க அதிகாரம் கொடுக்கவில்லை. எனக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யும் சுதந்திரம் கிடைத்ததென உணர்கிறேன். தேர்வு செய்யும் தருணத்திலேயே நான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன். அப்பொழுது எனக்கு ஒரு உண்மை வெளிப்படுகிறது. நான் மற்றவர்கள் கூறிய வரையறைகளைக் காட்டிலும் அதிகம். நான் என் கடந்தகாலத்தின் சிறைச்சுவர்களை உடைத்துச் செல்லும் சுதந்திரமானவள். In a noisy world, stillness is a rebellion…. இன்றைக்கு அரசியல் வியாபாரிகள், Political brokers மற்றும் அரசியலற்ற பணக்காரர்கள்யுடைய ஆதிக்கம் தமிழக அரசியலில் பரவி விட்ட காலங்களில் என்ன சொல்ல….. #மாற்றம் #motivational #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment