Tuesday, October 13, 2026

Oct 29, 2025 #திராவிடமாடல்- #விடியல்அரசு

 #திராவிடமாடல்- #விடியல்அரசு

அரட்டை சமூக ஊடக தளத்தை நிறுவிய ஸ்ரீதர் வேம்பு அவர்கள் (Arattai- Zoho CEO Sridhar Vembu) ஒரு தொழிற்சாலை Karuvi ( கருவி) ஒசூரில் ஆரம்பிக்க அனுமதி கேட்டு மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அதிகார வளையத்தில் உள்ள ஒருவர் தன்னை அதில் பார்ட்னராக அதாவது பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளும்படி நிபந்தனை போட்டுள்ளார் என தகவல் . இப்பொழுது எல்லாம் தமிழ் நாட்டில் தொழிற்சாலை தொடங்க அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை!அதில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது தான் பதவி போனாலும் நெடுங்காலம் சம்பாதிக்கத் தோதான புதிய வழிமுறை ஆகிவிட்டது. வேறு வழி இல்லாமல் இதை உணர்ந்த வேம்பு அவர்கள் அதைத் தொடங்க இயலாத நிலையில் அந்தத் தொழிற்சாலை இன்று ஒரிசாவிற்குப் போய் விட்டது என்றும் கசிந்த செய்தி. இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் பங்கு கொள்ளை என்று சொத்து சேர்த்துக் கொள்ள அனைவரும் பேராசைப் படும் போது யார் இங்கு வந்து தொழில் தொடங்குவார்கள். இந்த நிலைமைக்கு எல்லாம் ஒரு முடிவு வேண்டாமா? இது உண்மையா? இன்னொரு ஊழல் The ED saying,yet another big scandal - cash-for-jobs scam involving 2,538 posts in the Municipal Administration and Water Supply (MAWS) Department, with bribes of Rs 35 lakh per post. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு காலிப் பணியிடத்திற்கு ₹35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல்- விடியல் அரசு பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி ஊழல் திமுக ஆட்சியில் நடந்துள்ளது.






No comments:

Post a Comment

Oct 22, 2025 "கேட்டுக்கோடி உருமி மேளம்" – நம்ம ஊரு fusion பாட்டு! ​'பட்டிக்காடா பட்டணமா..

  "கேட்டுக்கோடி உருமி மேளம்" – நம்ம ஊரு fusion பாட்டு! ​'பட்டிக்காடா பட்டணமா.. கிராமத்துக்கும், டவுனுக்கும் இடையில நடக்கிற ச...