Monday, October 12, 2026

Nov 2, 2025 திருநெல்வேலி கோவில்பட்டி ஞாபகம்தானே எப்போதும் இருக்கிறது...

 திருநெல்வேலி கோவில்பட்டி ஞாபகம்தானே எப்போதும் இருக்கிறது...

ஜங்ஷனில் ஹிந்து ஹைஸ்கூலுக்கு எதிரேதான் அறுபதுகளில் இளங்கோ ஸ்டோர் இருந்தது. சின்னக் கடைதான். ஆனால் அங்கேதான் தீபம், கலைமகள்,தாமரை,கசடதபர, கண்ணதாசன் எல்லாம் வரும். பின்னாளில் செம்மலரும் வந்தது. கணையாழி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டாலுக்கு வந்தது. ஒண்ணாம் தேதியே தீபமோ,தாமரையோ,கணையாழியோ வராது. என்றாலும் ஒண்ணாம் தேதியிலிருந்து இளங்கோ ஸ்டோரிலும், ஹிக்கின்பாதம்ஸிலும் போய் கேட்டுக் கொண்டிருப்பேன். அந்தப் பத்திரிகைகள் மீது அப்படியொரு பித்து. கோவில்பட்டியில் பழைய பஸ் ஸ்டாண்டில் பேப்பர்கடையி்ல் கிடைக்கும்

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..