Monday, October 12, 2026

Nov 5, 2025 நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம்,

 நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஊனாங்கல்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து மாநில தலைவர் திரு நயினார் நகேந்திரன் அவர்கள் உரையாடினார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் பங்கேற்றேன் அப்போது, மாநில துணைத் தலைவர்கள் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் மற்றும், திரு. கே.பி.ராமலிங்கம், Ex.M.P அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. சரவணன் அவர்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு.ராஜேஷ் அவர்கள் உடன் இருந்தார்கள்.


Uploading: 114834 of 114834 bytes uploaded.


No comments:

Post a Comment

Nov 2, 2025 My well wisher from #PSG family, #Coimbatore #gvaradaraj Avl

  My well wisher from #PSG family, #Coimbatore #gvaradaraj Avl