திமுகவுக்கு எதிராக யார் பாயிண்டை பேசினாலும் ஊடக சொறியாளர்கள் அப்படியே பேச்சை தடுத்து மாத்துறானுங்க,
எந்த செய்தி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் நெறியாளர் பேச்சாளர், எழுத்து, நடிப்பு என அங்க திமுக கொத்தடிமைகள் தான் நிறைந்து இருக்கிறார்கள், வெளிநாட்டு ஊடகம், வட இந்திய ஊடகம் என்றாலும் கூட அங்கயும் துண்டு போட்டு வச்சிடறாங்க! இந்த நெட்வொர்க் நீண்ட காலமாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நீடித்து தொடரும் விஷயம். 10-க்கும் மேற்பட்ட சாராய தொழில் நிறுவனங்கள், சன் டிவி & திரைப்படத் தொழிலில் வரும் வருமானம், ஏராளமான தொழில்முதலீடுகள், அப்புறம் ஊழல் திருட்டு லஞ்சக் காசின் மூலம் திமுக தனக்கு சாதகமாக ஒரு பெரிய ஜால்ரா கூட்டத்தை பராமரித்து வருகிறது. அவர்களுக்குள் பேமண்ட், ஈகோ தகராறு வந்தால் மட்டும் தான் இந்த கும்பல் நடுநிலையாக பேசும், வாயில் எத்தனை பகுத்தறிவு, புரட்சி பேசினாலும் கடைசியாக இன்பநிதியை முதல்வராக்க கவி பாடி பரிசில் பெறும் கூட்டம் இது, எத்தனை கொடுமை நடந்தாலும் ரேப் நடந்தாலும் சாராயத்தால் செத்தாலும் திமுகவை பாதுகாக்கும் நேச்சுரல் ஐடி விங்காக இவர்கள் இயங்குகிறார்கள். ஆனால் தனக்காக மக்களிடம் பேச ஒரு நல்ல தமிழ் ஊடகத்தை, பேசுபவர்களை, எழுதுபவர்களை ஒருங்கிணைத்து உருவாக்க வேண்டும் என அதிமுக ஒருபோதும் நினைப்பதில்லை. அரசு கேபிளை திறம்பட நடத்திய அதிமுகவினர், இருந்த ஜெயா டிவியையும் சசிகலா கும்பலிடம் தொலைத்தார்கள். நிலையான வருமானத்திற்காக பொழுதுபோக்கு தமிழ் சேனல்களை துவங்கி இருக்கலாம்.. மத்திய பாஜக அரசில் பதவி வாங்கி குலாவிய போதுதான் சன்டிவியின் ஆதிக்கத்தை கடல் கடந்து விரிவுப்படுத்தி வளர்ந்தது இந்த குடும்பம், ஊழல் ஊழல் என்று குற்றம் சொல்லி நடித்தாலும் இப்போது வரை திமுக குடும்பத்தை கைது செய்யாமல் காப்பாற்றி பாஜக பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை, மத்திய அமைச்சராக இருந்து இவர்கள் குடும்பத்தொழிலுக்காக ஆடிய ஆட்டமும் முறைகேடுகளும் கொஞ்ச நஞ்சமில்லை. ஸ்டாலின் ஆட்சியில் திமுகவுக்கு எதிராக ஏராளமான கன்டென்ட் ஆறாக கிடைக்கிறது, அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் தான் அனைத்து இடங்களிலும் துடிப்பாக திமுகவை வறுக்கிறார்கள், திமுகவை பொருத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் தாட்சண்யமே இல்லாமல் அடிக்க வேண்டும், ஊசிமுனை அளவு சுணங்கினால் கூட சந்துல சிந்து பாடி ஒரு இதிகாசமே படிச்சுருவானுங்க, இங்கு சில டீம் எல்லாம் ஓரமாக இருக்கும் கழனிப்பானை போல் எதற்கு இருக்கிறது என தெரியவில்லை,
Subscribe to:
Post Comments (Atom)
Nov 2, 2025 @nsitharaman @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @RaArjunamurthy
@nsitharaman @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @RaArjunamurthy #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம் #தஞ்சைதிருச்சிமாவட்டத்தில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment