Monday, October 12, 2026

Nov 9, 2025 நேற்றைக்குஒகேனக்கல் அருவி,

 நேற்றைக்குஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls). காவிரி ஆற்றில் அமைந்துள்ளது.தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லில் உள்ளது. ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும். 'உகுநீர்க்கல்' என்ற தமிழ்ச் சொல்லே மருவி 'ஒகேனக்கல்' என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

#ஒகேனக்கல்அருவி, #HogenakalFalls #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost

No comments:

Post a Comment

Nov 2, 2025 My well wisher from #PSG family, #Coimbatore #gvaradaraj Avl

  My well wisher from #PSG family, #Coimbatore #gvaradaraj Avl