Monday, October 12, 2026

Nov 7, 2025 ‘#வந்தேமாதரம்’ பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள்

  ‘#வந்தேமாதரம்’ பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மாவட்ட பொருளாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் ஜெய்ரூபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் கலந்து கொண்டனர் . உடன் மாவட்டத் தலைவர் முனைவர்.மோகனப்பிரியா சரவணன் அவர்களும் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.பி.முருகானந்தன் அவர்களும் இருந்தனர்.

இப்பாடல் இயேற்றப்பட்டு 150 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றும் நம் மத்தியில், தேசிய உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. சுந்தந்திர கீதமாக உருவான இந்த ‘வந்தே மாதரம்’ இன்று நம் ஒற்றுமையின் அடையாளமாக நிலைத்து நிற்கிறது. #vandamadram

Uploading: 90738 of 90738 bytes uploaded.




No comments:

Post a Comment

Nov 5, 2025 ஒன்றை மறந்தால்‌, இன்னொன்று வரும்

  ஒன்றை மறந்தால்‌, இன்னொன்று வரும் புகைப் பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப்‌ போடப்போய்‌, வெற்றிலைப்‌ போட்டுக்கொண்டே புகைப் பிடிக்கும்‌...