வைகோ அவர்கள் செய்த தவறுகள் மூலம் அனுபவிப்பது வைகோ ஆகிய தாங்கள்தான் என்பதை உலகம் அறியும்.
கடந்த 3-8-2015 இல் மதுக் கடை சூறை… வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு..டாஸ்மாக்குக்கு எதிராக கலிங்கப்பட்டியில் போராட்டம். இவரே தலைமை தாங்கி நடத்தினார், துப்பாக்கி சூடு வரை போய் ஐஜி அளவிலான அதிகாரிகள் இவரை சமாதானப்படுத்தினர். மாநில அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது. அன்று மதுரை விமான நிலையத்தில் சென்னை திரும்ப இருந்தேன். உடன் அன்றைய எம்பி சங்கரன்கோயில் தங்கவேலு இருந்தார். அபபொழுது ஸ்டாலின் என்னை தொடர்பு கொண்டு தலைவர் கலைஞர் வைகோவின் போராட்டத்தை ஆதரவு தரலாம் என்று சொல்லி விட்டார். வைகோவிடம் பேசி விட்டு சொல்லுங்கள் என்றார். உடனே வைகோவுடன் இதை குறித்து பேசினேன். கலைஞர் ஆதரவு தேவை இல்லை, நன்றி என்று சொன்னார் திமுக ஆட்சி அமைந்தவிடன் போதைப்பொருள் புழக்கம், பாடகர் கோவன் போல் போர்வாள் உறையைவிட்டு வெளியே வரவில்லை, சில மாதங்களுக்கு முன் பொதுக்குழுவில் போதை கலாச்சாரம் பள்ளி சிறுவர்கள் வரை பாதிக்கிறது என பேட்டி அளித்தார். தேர்தல் நெருக்கத்தில் நடைபயணம். 4,5 ஆண்டு என்ன செய்தார்? அறிவாலயத்தில் இது சம்பந்தமாக பேசி இருக்கலாமே? #vaiko #mdmk
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment