1. நீட் விலக்கு எங்கே
2. அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் நியமனம் எங்கே 3. பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் எங்கே 4. முதியோர் உதவித்தொகை ₹1500 எங்கே 5. கல்வி கடன் தள்ளுபடி எங்கே 6. அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி எங்கே 7. மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டு முறை எங்கே 8. பழைய ஓய்வூதியம் எங்கே 9. பூரண மது விலக்கு எங்கே 10. பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹10 குறைப்பு எங்கே 11. டீசல் விலை லிட்டருக்கு ₹5 குறைப்பு எங்கே 12. கேஸ் சிலிண்டர் மானியம் ₹100 எங்கே. 13. வீட்டில் ஒருவர்க்கு வேலை எங்கே இன்னும் பல உள்ளது 14. அனைத்து மகளிர் உரிமை தொகை எங்கே? இப்படி பல பல #முதல்வரே #DMKFailsTN
Subscribe to:
Post Comments (Atom)
Oct 28, 2025 இன்று 28-10-2025 இரவு, வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்,
இன்று 28-10-2025 இரவு, வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம், நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எட்டாம் நாள் தொடர்ந்து தமிழக தலைவர் திரு ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment