என்னாங்கடா படிக்கிற சின்ன வயசுல காதல்.. கத்திரிக்காய்.. கல்யாணம்..
இதற்கு ஆதரவாய் நாலு தைரியசாலிகள்.. முதலில் அவர்களை சொல்ல வேண்டும்,. எந்த தைரியம் இவர்களை இப்படி வழிநடத்துகிறது? 16- 17-18 வயதுப் பெண்ணின் பெற்றோர் பகீர் பதறல்.. கதறல்..ஆனால் என்ன பயன்? பதிலற்ற கூக்குரல்.. அவ்வளவே.. (இந்திய சட்டப்படி, 16 வயதுடையவர்களுக்கு திருமணம் செய்வது சட்டவிரோதமானது. இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 ஆகும்) இனி கொஞ்ச நாள் பேசும்பொருள் ஆகப் போகிறது காதல்.. பெரிய இடத்துப் பெண்ணின் பெரியப்பா கையெடுத்து கும்பிடு கிறார்.. " தயவுசெய்து படிக்கும் வயதிலிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்களை கண்காணியுங்கள் " என்று.. ஜீரணிக்க முடியவில்லை.. பெற்றோர் நிலை..
Subscribe to:
Post Comments (Atom)
Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!
அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment