Monday, October 12, 2026

Nov 5, 2025 இன்றைய தினம் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”

 இன்றைய தினம் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” யாத்திரையின் ஒரு பகுதியாக பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டப்பாளையம் பகுதியில் கிராம சபை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களாடு கலந்துகொண்டேஈம்.

சிப்காட் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் , இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக தெரிவித்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, நிலத்தடி நீரின் அவல நிலையை பார்வையிட்டோம்.

Uploading: 83508 of 83508 bytes uploaded.

Uploading: 73760 of 73760 bytes uploaded.


No comments:

Post a Comment

Nov 2, 2025 @nsitharaman @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @RaArjunamurthy

  @nsitharaman @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @RaArjunamurthy #தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம் #தஞ்சைதிருச்சிமாவட்டத்தில்...