Monday, October 12, 2026

Nov 2, 2025 நேற்று (1-10-2025) இறுதியாகச் தஞ்சை- திருச்சி மாவட்டங்கள்

 நேற்று (1-10-2025) இறுதியாகச் தஞ்சை- திருச்சி மாவட்டங்கள் சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு ஹோட்டல் மாரிட்டில் வந்து தங்கிய போது எனது நீண்ட கால நண்பரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான

ஆர்் மகாதேவன் அவர்களை ராஜராஜ சோழன் சதய விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தவரை தற்செயலாகசந்தித்து மகிழ முடிந்தது. இந்த சந்திப்பின் போது குமார், சத்தி கிருஷ்ணா உடன் இருந்தார்.



No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..