Tuesday, October 13, 2026

Oct 25, 2025 மாபெரும் அறிஞர் kkssr….எம்ஜிஆர் பக்தர் என தன்னை சொல்லும் சாத்தூர் அல்ல விருதுநகர் ராமச்சந்திரன் சொல்வது வேடிக்கை…!

 மாபெரும் அறிஞர் kkssr….எம்ஜிஆர் பக்தர் என தன்னை சொல்லும் சாத்தூர் அல்ல விருதுநகர் ராமச்சந்திரன் சொல்வது வேடிக்கை…!

"மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடை பிடிப்பார்கள்" என்ற கதை நினைவுக்கு வருகிறது. (அனுபவங்கள் ஆதித்தனார் தினத் தந்தியை மதுரையில் துவக்கியபோது மாஜினியைத் தந்தியின் துணை ஆசிரியராக்கிக் கொண்டார். அப்பொழுது இவரது வயது 22 தான்."மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடை பிடிப்பார்கள்" என்று இவர் தினத்தந்தியில் எழுதிய வாசகங்களை கம்யுனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் தம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்திக் கொண்டனர்.இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்ட மாஜினி "தந்தி ஊழியர்கள் சங்கம்" அமைத்தார். ஆதித்தனார் இதனை விரும்பவில்லை. என்வே, நல்ல வருவாய் உள்ள வேலையை விட்டு விட்டார் ) #மாஸ்கோவில்மழைபெய்தால்கம்யூனிஸ்டுகள்மதுரையில்குடைபிடிப்பார்கள்" #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...