Tuesday, October 13, 2026

Oct 28, 2025 பிறந்த நாளுக்கு

 பிறந்த நாளுக்கு

தலைவர்களிடம் வாழ்த்து பெறப் போகும் தொண்டரை போல உறவுகளை இழந்தவர்கள் பயணமாக தன் இழப்பை சொல்லப் செல்வது நம் பண்பாட்டு சீரழிவை காட்டுவதாக உள்ளது வருத்தம் தருகிறது சிவனே தொண்டருக்காக தன் கால் புழுதியில் தோய உலவிய மண்... தொண்டரிலிருந்து மெய்யான தலைவர்கள் தோன்றிய பூமியில் மெய்நிகர் தலைவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலை மாறி விதியே தமிழ்ச்சாதியை யாது செய்ய நினைத்தாயோ என்ற பாரதியின் கவிதை வரிகள் நினைவில் உதிக்கிறது

No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...