Tuesday, October 13, 2026
Oct 23, 2025 #செ_மாதவன்
என் மீது தனிப்பட்ட அன்பு கொண்ட
முன்னாள் அமைச்சர் செ. மாதவன். நான்
நாடாளுமன்றத்தின் உறுப்பினராக செல்லவேண்டும் என விரும்பினார். இவரை போல என்னை எம்பி ஆக்க வேண்டும் என்று பலர் திமுகவில் நினைத்தார்கள்.என் மனைவி மறைந்த போது கடைசி் வரை உடன் ஒரு அண்ணன் போல இருந்தார். ஸ்டாலின் கூட வந்தார் அமராமல் சென்றார்
அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற
அமைச்சர்களில் வயதில் இளையவர் , பின்னர்
கலைஞர் அமைச்சரவையிலும் தொடந்து அமைச்சர் .
எம்ஜிஆரின் அண்ணா திமுகவில்
இணைந்து , கட்சியின் பொருளாளர் பொறுப்பில்
எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் .நாடளுமன்ற உறுப்பினர்.
திருப்பத்தூர் ( இன்றைய சிவகெங்கை மாவட்டம் , முன்பு முகவை மாவட்டம் ) தொகுதியில் நான்கு
முறை சட்டமன்ற உறுப்பினராக ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . எம்ஜிஆர் பின் திமுக வில் இணைந்து செயல்பட்டார் . காட்சிக்கு எளியவர் .
ஊழல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாவர் . தொகுதி
மக்களிடம் தனி செல்வாக்கு பெற்ற அண்ணன்
செ.மாதவன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அண்ணனின் புகழ் போற்றுவோம்!
#செ_மாதவன்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment