Friday, February 6, 2015

சீனாவுடன் உறவாடும் சிறிசேனா!

இலங்கை அதிபர் மைத்ரிபால் சிறிசேனா
கொழும்பு துறைமுகத்தைக் கட்டவும்,
சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கவும்,
சீனாவுக்கு அனுமதி தந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

பதவிக்கு வந்தவுடன் சீனாவுடன்
இடைவெளிகாட்டிய சிறிசேனா,
இப்போது சீனாவுடன் நெருங்குகிறார் என்ற செய்தி  இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல..

இந்தியாவுக்கு சிறிசேனா வரும்பொழுது இதுகுறித்து
பிரதமர் மோடி வினா எழுப்புவாரா?.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...