India's Membership in U.N security council
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு சில நாடுகளும் ஆதரவும் தெரிவித்தன.
தற்போது, பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் , சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன.
இந்த அவையை விரிவுபடுத்தி இந்தியாவும் நிரந்தர உறுப்பினர் ஆகுமென்று அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு காங்கிரஸில் பேசும் பொழுது உறுதிபட அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்பே தினமணியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இரண்டு பத்திகள். கீழே :

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு சில நாடுகளும் ஆதரவும் தெரிவித்தன.
தற்போது, பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் , சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றன.

இதுகுறித்து முன்பே தினமணியில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் இரண்டு பத்திகள். கீழே :

1. http://goo.gl/6MDcGE
01.01.2005
2. http://goo.gl/RIqmnV
20.02.2007
No comments:
Post a Comment