Tuesday, February 3, 2015

A BRIDE ACROSS THE PARK STRAIT

A BRIDE ACROSS THE PARK STRAIT - என்று திரு. சத்தியமூர்த்தி அவர்கள் எழுதிய பத்தி " பிசினஸ் லைன்" 28.01.2015.
"At a talk delivered at the MS swaminathan Research Foundation, Chennai, during his earlier stint in office (2001-2004), Sri Lankan Prime Minister Ranil Vickremesinghe mooted the idea of building a brined-literally-across the Palk Strait, linking his country to India.
Now that he is back as prime minister and as part of a “Cohabitation arrangement’ but through political consensus, unlike in the past, the two governments could consider reviving the proposal for mutual and greater benefits."

இந்த திட்டம் ஏற்கனவே இலங்கை அரசால் பலமுறை இந்திய அரசிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே கடந்த கால ஆட்சியில் இதை நிறைவேற்ற வேண்டுமென்று கடும் முயற்சிகளை மேற்கொண்டதும் உண்டு.


இப்படி ஒரு பாலம் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டும், செயல் படுத்த முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய இலங்கை பாலம் அமைப்பது எப்படி சரியாக வரும்?.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...