Tuesday, September 1, 2015

கிராமங்களை நோக்கி படித்த இளைஞர்கள் - Today YouthsTurnback to NaturalFarming.



கிராமங்களை நோக்கி படித்த இளைஞர்கள் - Today YouthsTurnback to NaturalFarming.

ஏற்கனவே என்னுடைய பதிவுகளில் தொடர்ந்து சொல்லியவாறு,
HCL பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு, லட்ச ரூபாய் ஊதியம் பெறும் இளைஞர்களின் கணினியைத் தொட்ட கரங்கள்
வார விடுமுறை நாட்களில்  கிராமங்களுக்குச் சென்று கழனியில் கால்பதித்து, கையில் மண்வெட்டி பிடித்து நீர்பாய்ச்சுவதை இந்தப் படத்தில் கண்டதும், மெல்ல இயற்கை விவசாயம் இந்தத் தலைமுறையினரிடமும் மீண்டெழும் என்ற நம்பிக்கை உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

கிராமத்தையும், விவசாயத்தையும் நேசிக்கும் அந்த இளைஞர்களுக்கு ஒரு சபாஷ். இதுமாதிரி என்னுடைய கிராமத்தில் உள்ள நிலங்களை இப்படிப்பட்ட இளைஞர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-09-2015.

#Agriculture #NaturalFarming

#TodayYouthsTurnbacktoNaturalFarming.

See also : http://ksr1956blog.blogspot.in/2015/08/today-youths-turn-back-to-natural.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/agriculture.html

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...