Tuesday, September 8, 2015

ஆதிச்சநல்லூர்


கதை சொல்லி கிடைத்தை குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நண்பர்கள் பேசிய போது ஒவ்வொருவரும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆய்வு அறிக்கை கிடப்பில் கிடப்பதை வருத்தோடு சொன்னார்கள். அவர்கள் என்னிடம் இது குறித்து தொடர்ந்து செய்தி தாள்களில் எழுதி வருகிறேர்கள். பத்தாண்டுக்கு மேலாக சத்திய மூர்த்தி குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் அளிக்க பட்டும் மேல் நடவடிக்கை இல்லை.
எனவே நீங்கள் உயர்நீதிமன்றம் மூலமாக பரிகாரம் கான வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.
ஏற்கனவே இன்று கிராமத்திற்கு செல்வதால் நாளை ஆதிச்சநல்லூர் சென்று விட்டு, கோவில்பட்டியில் விவசாய சங்க தலைவர் நாராயண சாமி நாயுடு சிலை பணி குறித்து கவனித்து விட்டு வரவேண்டும்

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...